அரபு நாடான இஸ்ரேலில் இயேசு கிறிஸ்து சிறுவயதில் வாழ்ந்த வீட்டினை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இஸ்ரேலின் நாசரேத் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் இருக்கும் மணல் மேடுகளுள் அமைந்திருக்கும் பாறைகளின் மர்மத்தை ஆராய தொல்பொருள் துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.
அங்கு உள்ள மணல்வெளியை தோண்ட அங்கு தேவாலயம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த இடத்தினை ஆராய, சிறிய வீடு ஒன்று தென்பட்டுள்ளது.
மேலும் ஆராய்ச்சி செய்ததில் அந்த வீடு குழந்தைப் பருவத்தில் இயேசு கிறிஸ்து வாழ்ந்த வீடு என்று கூறியுள்ளனர்.
கி.பி 670-ல் எழுதப்பட்ட சில கல்வெட்டுகள் அங்கு கிடைத்ததாகவும், அதன் மூலம் இயேசு கிறிஸ்து இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ கீழே...

No comments:
Post a Comment