Thursday, 19 March 2015

கால் கூசும்.. துணிகர புகைப்படம்….!


பிரேசிலைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் அந்நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரிலுள்ள 124 அடி உயரமான கிறிஸ்தவ மீட்பர் சிலையின் உச்சியில் ஏறி துணிகரமாக சுய புகைப்படங்களை எடுத்துள்ளார்.
தியகோ கொர்ரியா (27 வயது) என்ற மேற்படி நபர் புகைப்படக்கருவி பொருத்தப்பட்ட ஆளற்ற விமானம் மற்றும் பல்வேறு புகைப்படக்கருவிகளைக் கொண்ட பயணப்பெட்டி ஒன்றுடன் மீட்பர் சிலை மீது ஏறி இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார்.
(செல்பி வீடியோ கீழே)
இந்த சிலை மீது ஏறுவதற்கு அவர் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(செல்பி வீடியோ கீழே)

No comments:

Post a Comment