Thursday, 19 March 2015

”2வது குழந்தைக்காக…ஒரு நாளைக்கு 15 முறை உறவு…”கிம் கர்தாஷியன் ஓபன் டாக்!!


அமெரிக்க டி.வி., நட்சத்திரம் 2வது குழந்தை பெறப் போகிறார் என்பது உலகறிந்த விஷயம். இந்த விஷயத்தை ஒரு நிர்வாண போட்டோவுடன் வெளிப்படுத்தினார் கிம். இதனால், ஒரு வாரத்துக்கு ஊடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் சொல்லக் கூடாத ரகசியங்களைச் சொல்லி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் கிம் கர்தாஷியன். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கிம் வழங்கிய பேட்டியில், அவர் எத்தனை முறை உடலுறவு கொண்டார் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:
”குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில், தினமும் பல முறை செக்ஸ் வைத்துக் கொள்வோம். படுக்கையறை, பாத்ரூம் என வீட்டில் ஒரு இடம் விடாமல் செக்ஸ் வைத்துக் கொண்டோம்.”
”மருத்துவர் எங்களிடம் ஒரு முறை மட்டும் உறவு வைத்துக் கொண்டால் போதும் என்று கூறி இருந்தார்.” ”ஆனால், மருத்துவரின் பரிந்துரையையும் மீறி, சாப்பிடும் நேரத்தை தவிர்த்து முழுக்க இதிலேயே கவனமாக இருந்தோம். ஒருநாளில் அதிகபட்சம் 15 முறை கூட செக்ஸ் வைத்துக் கொண்டோம்.”
”இரண்டாவது குழந்தைக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு தப்பு செய்து வருகிறோம்.” மேலும், “டீனேஜர்ஸ், எதிர்பார்க்காத போது 2 விநாடிகளில் கர்ப்பமடைந்து விடுகிறார்கள். கர்ப்பமடைய விருப்பம் இல்லாத போது தான் அது ஏற்படுகிறது. இது வேடிக்கையாக இருக்கிறது.”
இது மட்டும் அல்லாது, இவர் தோன்றும் கீப்பிங் அப் வித் கர்தாஷியன்ஸ் நிகழ்ச்சியில், அவரது சகோதரிகளிடம், குழந்தைக்காக படுக்கையில் இருந்து கணவரை வெளியில் விடவே இல்லை என்று கூறியுள்ளார்.
இப்போதைக்கு ஐரோப்பிய ஊடகங்களில் பட்டையை கிளப்பும் செய்தியாக உலா வந்து கொண்டு இருக்கிறது கிம்மின் இந்த ஒபன் டாக்.

No comments:

Post a Comment