ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்தின் A320 விமானம், பிரான்ஸின் தெற்கு பகுதியில் உள்ள டிக்னெ என்ற இடத்தில் நிலை தடுமாறி விபத்துக் குள்ளானது.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மன் தலைநகர் டஸ்ஸெல்டோர்ஃப் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மலைப் பிரதேசத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணித்த 142 பயணிகளும் 6 விமானப் பணியாட்களும் பயணித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

No comments:
Post a Comment