Tuesday, 2 June 2015

தொழிலதிபரிடம் சுருட்டிவிட்டு பழைய காதலருடன் சேர்ந்த நம்பர் நடிகை..?


சில மாதங்களுக்கு முன்பு வரை சின்ன நம்பர் நடிகையும், இரண்டெழுத்து உயரமான தெலுங்கு நடிகரும் முன்னாள் காதலர்களாக வலம் வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தொழிலதிபரை மடக்கிக்கொண்டு தெலுங்கு நடிகரை கழட்டி விட்டார் நம்பர் நடிகை.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. இந்த ஆண்டு இவர்கள் திருமணம் நடைப்பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் தொழிலதிபருடனான திருமணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார் நம்பர் நடிகை. தற்போது இரண்டெழுத்து உயரமான நடிகருடன் மீண்டும் காதல்வயப்பட்டிருக்கிறாராம்.
சமீபகாலமாக எந்த விழாக்களில் கலந்துகொண்டாலும், தனிமையில் இரண்டு பேரும் நீண்ட நேரம் சந்தித்து பேசுகிறார்களாம். அதுமட்டுமில்லாமல், சமூக வலைத்தளங்களிலும் ஒருவருக்கொருவர் செல்ல வார்த்தைகளில் பேசிக் கொள்கிறார்களாம்.
இதனால், இவர்களுக்குள் மீண்டும் காதல் துளிர்விட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு தொழிலதிபரிடம் விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு கொடுக்க மறுக்கிறாராம் நம்பர் நடிகை..

No comments:

Post a Comment