தல அஜித் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்படமான ’மங்காத்தா’ படத்தின் மூலமாக மாஸ் இயக்குனர் என்ற இடத்திற்கு சென்றார் வெங்கட் பிரபு.
அஜித்திற்கும் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது ’மங்காத்தா’. அவரின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகவும் அமைந்து.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் மாஸ் படம் வெளியானது, இப்படத்தில் இவர் அஜித்தினை அசிங்கப்படுத்தியதாகக் கூறி அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்து வருகிறார்கள்.
இதனால், மனமுடைந்த வெங்கட் பிரபு பதிலுக்கு ஏதோ கூற, அதற்கும் கடுப்பான அஜித் ரசிகர்கள் வெங்கட் பிரபுவை விடுவதாய் இல்லை.
Guys!! Please stop this hatred!! At the end of the day we all one family!! entertainers!! So leave this hatred and start enjoying cinema!
— venkat prabhu (@dirvenkatprabhu) June 6, 2015
No comments:
Post a Comment