Saturday, 6 June 2015

இதுதான் ஷாருக்கானின் உண்மை முகமா..?


பாலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தி, பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவர் தற்போது தில்வாலே, ஃபேன் உட்பட 4 படங்களில் பிஸியாக நடித்து வருக்கிறார். 49 வயதான ஷாருக்கான் இன்னும் உடம்பை இளமை தோற்றத்துடனே வைத்திருக்கிறார்.
பலரும் அவரது உடம்பை பார்த்து வியந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ஆக பரவி வருகின்றது. இதில் ஷாருக்கான் வெள்ளை முடியுடன் வயதான தோற்றத்தில் உள்ளார்.
இந்தப் புகைப்படத்தை பார்த்த ஒரு சிலர் இதுதான் ஷாருக்கானின் உண்மைத் தோற்றம் படத்தில் எல்லாம் மேக்கப் என்று கலாய்த்து வருகின்றனர். ஒரு சிலர் இது ஷாருக்கின் புதிய படத்தின் தோற்றம், அந்தப் படத்தில் அவர் வயதானவராக வருவது போல் ஒரு காட்சி நடிக்கிறார் என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment