ஒல்லி பிச்சான் நடிகருக்கு ஜோடியாக லவ் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சோனி நடிகை.
அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்து வந்தவர் செகண்ட் வேர்ல்ட் இயக்குநரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செகண்ட் வேர்ல்ட் இயக்குநரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். திருமணத்துக்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்தார்.
எந்த படமும் அவர் இழந்த இடத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. தற்போது கருத்து காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் குடும்ப பெண்ணாக நடித்தாலும் படு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க கவர்ச்சிதான் ஒரே வழி என்று தீர்மானித்திருக்கிறார்.இதனால் விட்ட இடத்தை பிடிக்க துணியை அவிழ்க்கவும் தயக்கமில்லை என்கிறாராம் சோனி நடிகை.
No comments:
Post a Comment