படங்களில் நடிக்கும் போது பொத்தி பொத்தி நடிக்கும் முன்னணி நடிகைகள் சிலர் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக படும் கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றனர். இதற்காக அவர்களுக்கு ஒரு பெரும் தொகை கொடுக்கப்படுகிறது.
ஸ்ருதி ஹாஸன், அனுஷ்கா, ஸ்ரேயா, இலியானா, எமி ஜாக்ஸன், பிரியங்கா சோப்ரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே உட்பட பல நடிகைகள் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளனர்.
அட்டைப் படங்களை அலங்கரித்த நடிகைகளின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு,
சமந்தா
நடிகை சமந்தாவை அஞ்சானுக்கு முன்பு, அஞ்சானுக்கு பின்பு என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். காரணம் அஞ்சானுக்கு முன்பு வரை கவர்ச்சி என்றால் தெறித்து ஓடிய சமந்தா முதல் முறையாக அஞ்சான் படத்தில் பிகினி உடையில் கவர்ச்சியாக நடித்தார்.
அதற்கு பிறகு தற்போது ஒரு சில தமிழ் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். அவர் திரையுலகில் ஃபேமஸ் ஆவதற்கு முன்பே ஒரு பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
த்ரிஷா:
டோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வந்து, பாலிவுட்டில் கால் வைத்துவிட்டு கோலிவுட்டில் நிலையான இடத்தை பிடித்துள்ள த்ரிஷா பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக போஸ் கொடுத்துள்ளார்.
ஸ்ரேயா:
மார்க்கெட் படுத்துவிட்ட நடிகை ஸ்ரேயா சரண் பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பலரையும் வியக்க வைத்தார்.
அனுஷ்கா:
தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்காவும் அட்டைப்படத்திற்காக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் படங்களில் இதை விட கவர்ச்சி காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஜல் அகர்வால்:
நடிகை காஜல் அகர்வால் பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார். அப்போது இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் காஜல் அகர்வால் டாப்லெஸ்ஸாக நான் போஸ் கொடுக்கவே இல்லை, அந்த புகைப்படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.
ஸ்ருதி ஹாசன்:
தமிழ் மற்றும் இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு கவர்ச்சி என்பதெல்லாம் அல்வா மாறி. அவருக்கு கவர்ச்சி என்றால் அவ்வளோ பிடிக்குமாம். இவரும் கருப்பு நிற உடையில் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
எமி ஜாக்சன்:
இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தாலும் இந்திய சினிமாத் துறையில் பணியாற்றும் எமி ஜாக்சன் பத்திரிக்கைக்காக ஓவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
இலியானா:
கோலிவுட், டோலிவுட்டுக்கு கும்பிடு போட்டுவிட்டு பாலிவுட்டில் செட்டிலான இலியானா பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். பாலிவுட்டில் மவுசு இல்லாததால் மீண்டும் டோலிவுட்டுக்கே வர முடிவு செய்துள்ளார்.
தீபிகா படுகோனே:
பாலிவுட்டில் வசூல் நாயகியாக வலம் வரும் தீபிகா படுகோனேவும் பத்திரிக்கைக்காக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

No comments:
Post a Comment