பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வுகள் நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்பம்மானது. இதில் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் கைதிகள் தேர்வு எழுதினர்.
தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான SSLC பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின. இதில் புழல் சிறையில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் சுமார் 70 கைதிகள் SSLC தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதிய 70 பேரில் 36 பேர் சிறை தண்டனை கைதிகள், 7 பேர் விசாரணை கைதிகள், 10 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து தேர்வு எழுத வந்தவர்கள். இதில் 3 பேர் பெண்கள். மற்றும் 13 பேர் கடலூர் சிறையில் இருந்து வந்து தேர்வு எழுதினர்.
தேர்வு மைய கண்காணிப்பாளராக புதிய எருமை வெட்டி பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார். சிறை கைதிகள் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகளை சிறைத்துறை ஐ.ஜி. ராஜேந்திரன் சிறை கண்காணிப்பாளர் அன்பழகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:
Post a Comment