நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனமொன்று 24 மணித்தியாலங்களில் நிர்மாணிக்கப்படக்கூடிய வீடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
பலகைகளினால் தயாரிக்கப்பட்ட பெட்டிகளைக் கொண்ட இந்த வீடுகளின் பாகங்களை 24 மணித்தியாலங்கள் ஒன்றிணைத்து வீடுகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.
நகரங்களில் வாடகைக்கு வீடு பெற்றுக்கொள்வதில் சிரமப்படுபவர்களுக்கு இத்தகைய வீடுகள் மிகவும் உதவும் என இதை வடிவமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment