Wednesday, 4 February 2015

Make Up போடாம ஹாலிவுட் ஹீரோயின்ஸை பாத்திருக்கீங்களா??


பொதுவாக நாம் திரையில் தோன்று அல்லது வெளியில் பார்க்கும் பெண்கள் நிஜமாவே அழகுதானா இல்லை.. நாலு கோட்டிங் மேக்கப் போட்டு இப்படி இருக்காங்களா?? அப்படினு சில சமயம் நமக்கு தோன்றுவது உண்டு.
அதேபோல் ஹாலிவுட் படங்களில் நீங்கள் பார்த்து ஜொல்லிட்ட சில நடிகைகள் மேக்கப் போடாமல் எப்படி இருப்பார்கள் என்று நினைத்தது உண்டா??
அப்படி சில பிரபலங்களின் புகைப்படம்தான் நீங்கள் கீழே பார்க்கப்போகின்றீர்கள்…
’The Dark Knight Rises’ படத்தில் கேட் உமனாக நடித்த Anne Hathaway.
'The Amazing Spiderman' படத்தின் ஹீரோயின் ‘Emma Stone'.
பிரபல பாப் பாடகி ‘Iggy Azalea'.
'X-Men First Class' படத்தில் நடித்த ’Jennifer Lawrence'.
பிரபல ஹாலிவுட் ஹீரோயின் ‘Jessica Alba'.
’Fast And Furious' படத்தில் பிரபலமான ‘Jordana Brewster'.
பிரபல ஹாலிவுட் நடிகை ‘Julia Roberts'.
'Batman Begins' படத்தின் ஹிரோயின் ‘Katie Holmes'.
'Spider Man' சீரியஸின் ஹிரோயின் ‘Kristen Dunst'.
'The Dark Knight Rises' படத்தில் மிராண்டா கதாபாத்திரத்தில் மிரட்டிய ‘Marion Cotillard'.
'Resident Evil' படத்தின் நாயகி ‘Milla Jovovich'.
அர்னால்ட் நடித்த ‘Total Recall' படத்தின் ஹீரோயின் ‘Sharon Stone'.

No comments:

Post a Comment