Sunday, 22 February 2015

உலகக் கோப்பை facebook கிரிக்கெட்: தென் ஆப்ரிக்கா version..!!


உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற விஷயம்.
அதிலும், நேற்று நடந்த இந்தியா – தென் ஆப்ரிக்கா போட்டி ரசிகர்களிடயே கூடுதல் எதிர்ப்பார்பை ஏற்படுத்தி இருந்தது.
ஏனெனில், இது வரை 3 முறை மட்டுமே உலகக் கோப்பையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதியுள்ளது.
இந்த 3 முறையுமே இந்தியா தோல்வியை தான் சந்தித்து இருக்கிறது.
இந்த முறை அபார வெற்றி அடைந்து, இந்திய ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது இந்திய அணி.
இந்த உற்சாகத்திலேயே ஃபேஸ்புக்கில் தென் ஆப்ரிக்க வீரர்களையும், இந்திய வீரர்களையும், சினிமா நட்சத்திரங்களோடு ஒப்பிட்டு மெம்ஸ் (MEMES) உருவாக்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது ஒரு கூட்டம்.
அந்த மெம்ஸ்களை பார்த்து நீங்களும் மகிழுங்கள்…







No comments:

Post a Comment