உலகின் சிறந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் அகாடமி விருதுகள் அல்லது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்து வருகிறது.
ஹாலிவுட்டின், டால்பி தியேட்டரில் இந்நிகழ்விற்காக, தலை சிறந்த ஹாலிவுட் பிரபலங்கள் பலர் குவிந்திருக்கின்றனர். ஆஸ்கரின் வெற்றியாளர்கள் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த முறை அலெஜாண்ட்ரோ (Alejandro González Iñárritu) இயக்கிய ‘பேர்ட் மேன்’ திரைப்படம் நான்கு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த படம்: Birdman
சிறந்த நடிகர்: Eddie Redmayne, The Theory of Everything
சிறந்த நடிகை: Julianne Moore, Still Alice
சிறந்த இயக்குனர்: Alejandro Gonzalez Inarritu, Birdman
சிறந்த துணை நடிகர்: JK Simmons, Whiplash
சிறந்த துணை நடிகை: Patricia Arquette, Boyhood
சிறந்த வேற்று மொழிப் படம்: Ida (போலாந்து)
சிறந்த (சுய கதை) எழுத்தாளர்: Alejandro Gonzalez Inarritu Birdman
சிறந்த (தழுவிய கதை) எழுத்தாளர்: Graham Moore (The Imitation Game)
சிறந்த ஒளிப்பதிவு: Emmanuel Lubezki, Birdman
சிறந்த பின்னணி இசை: Alexandre Desplat, The Grand Budapest Hotel
சிறந்த மேக்கப்: Foxcatcher The Grand Budapest Hotel
சிறந்த காஸ்டியும் வடிவமைப்பாளர்: Milena Canonero, The Grand Budapest Hotel
சிறந்த பாடல்: Glory' by Common and John Legend, Selma
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்: Interstellar
சிறந்த டாக்குமெண்டரி - குறும்படம்: Crisis Hotline: Veterans Press 1
சிறந்த டாகுமெண்டரி - படம்: Citizenfour
சிறந்த எடிட்டிங் - ஒளி: Whiplash
சிறந்த எடிட்டிங் – ஒலி: American Sniper
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: Thomas Curley, Whiplash
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: The Grand Budapest Hotel
சிறந்த குறும்படம் – லைவ்: The Phone Call
சிறந்த குறும்படம் – அனிமேஷன்: Feast
சிறந்த அனிமேஷன் படம்: Big Hero 6

No comments:
Post a Comment