இந்தியாவின் முன்னாள் பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஒருவர் பிரபல நடிகை ஒருவருக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு இணையத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கு விழாவில், இலை தரப்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞரான அவருடன் பல பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் மறைந்த பாலிவுட் பாடகரின் மனைவியும் ஒருவர். இவர் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தகக்து.
இந்த விழாவிற்கு வந்த அந்த நடிகையை பார்த்த வழக்கறிஞர், அவரை வரவேற்கும் விதமாக கட்டி அணைத்து உதட்டு முத்தம் கொடுத்தார். அப்போது மேடையில் இருந்தவர்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அடுத்தவரின் மனைவிக்கு முத்தம் கொடுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு நடைபெற்ற விழா ஒன்றின் போது இந்தி நடிகர் ஒருவருக்கு அவர் உதட்டு முத்தம் கொடுத்துள்ளளார்.

No comments:
Post a Comment