உலகக் கோப்பை 2015 விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் பங்கேற்கும் 14 அணிகளும் ஒவ்வொரு ஆட்டத்தை முடித்து விட்டன.
இந்நிலையில் தற்போது நிலவரப்படி எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளன என்ற புள்ளி விவரப்பட்டியலைக் காணலாம்.
குறிப்பு: போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2 புள்ளிகள், போட்டி டிராவில் முடிந்தால் 1 புள்ளி மற்றும் தோல்வி என்றால் 0 புள்ளிகள்
குரூப் ஏ:
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
நியூசிலாந்து 3 3 0 6 +3.586
ஆஸ்திரேலியா 1 1 0 2 +2.22
பங்களாதேஷ் 1 1 0 2 +2.1
இலங்கை 1 0 1 0 -1.96
ஆப்கானிஸ்தான் 1 0 1 0 -2.1
ஸ்காட்லாந்து 1 0 1 0 -3.039
இங்கிலாந்து 2 0 2 0 -3.952
குரூப் பி:
அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளி ரன்ரேட்
இந்தியா 1 1 0 2 +1.52
தென் ஆப்ரிக்கா 1 1 0 2 +1.24
அயர்லாந்து 1 1 0 2 +0.618
ஜிம்பாவே 2 1 1 2 -0.495
யூ.ஏ.இ 1 0 1 0 -0.258
மேற்கிந்திய தீவுகள் 1 0 1 0 -0.618
பாகிஸ்தான் 1 0 1 0 -1.52

No comments:
Post a Comment