மகிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிருகபலி பூஜை ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கள ஊடகம்ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
இரகசிய இடம் ஒன்றில் வைத்து இந்த பூஜையை நடத்த மகிந்தவின் குடும்பம் ஒழுங்கு செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 9 வருடங்கள் சிறிலங்காவில் கடுமையான ஆட்சியை செய்து மேற்கொண்ட கொள்ளைகள் போதாது என்று, மீண்டும் ஆட்சி பலத்தை பெற்றுக் கொள்வதற்காக இந்த பூஜை நடத்தப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment