கிம் கர்தாஷியன் தெரியாமல் இருக்க மாட்டீர்கள். திருமணமாகி இரண்டு குழந்தைக்கு அம்மா ஆன பின்பும் இந்த ஆயா போடும் ஆட்டம் அதிகம் தான்.
சமீபகாலமாக நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் கிம்மிடம். பிரபல பத்திரிக்கை ஒன்று வித்தியாசமான கேள்வி கேட்டுள்ளது.
அதாவது, ’நீங்களும் உங்கள் கணவரும் உங்கள் அந்தரங்க நேரத்தில் வீடியோ எடுத்துக் கொள்கின்றீர்களாமே ??’ என்பதுதான் அது.
அதற்கு கிம், ‘எங்களின் பர்சனல் விஷயங்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை’ என்று மழுப்பலாக பதிலளித்தது. ஒரு நெருடலாகவே இருக்கின்றது.
’கேள்வி பட்ட விஷயம் உண்மையாக இருக்குமோ’ என்று தற்போது அந்த வீடியோவுக்காக இணையத்தை அலசி வருகின்றனர் பல விஷமிகள்.

No comments:
Post a Comment