கேடி பில்லா படத்தில் பட்டை முருகனுக்கு ஜோடியாக நடித்தவர் இந்த நடிகை. இவர் பட வாய்ப்புக்காக எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறாராம். அதுமட்டுமல்ல பீல்டிலே இல்லாத வயதான சீனியர் ஹீரோக்களுடன் டூயட் பாடவும் , முத்தம் கொடுக்கவும் கூட தயாராக இருக்கிறாராம்.
பொதுவாகவே இளம் நடிகைகள் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க மறுத்துவிடுவார்கள். அப்படியே நடித்தாலும் அந்த சீனியர் நடிகர் ஓரளவு பீல்டில் இருக்கவேண்டும். அதுவும் பல கண்டிஷன்களை போட்டுதான் நடிப்பார்கள். ஆனால் ரெஜினமான அந்த நடிகை பட வாய்ப்புக்காக புத்திசாலித்தனமான வழியை பின்பற்றி இருக்கிறார்.
முதலில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வம்பு செய்தவர், பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து தற்போது சீனியர் நடிகர்களுடன் எப்படி வேண்டுமனாலும் நடிக்க தயார் என்று அறிவித்து சீனியர் ஹீரோக்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். தமிழில் கேப்டனுக்கு ஜோடியாக நடிக்க கூட தயார் என்று கூறியுள்ளார் அந்த நடிகை..
வாய் உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும்...

No comments:
Post a Comment