Monday, 16 February 2015

காதலர் தின வேடிக்கை ஓட்டம்…!


கம்போடியாவின் பினொம் பென்ஹ் நகரில் காதலர் தினத்தையொட்டி சனிக்கிழமை இடம்பெற்ற வேடிக்கை ஓட்ட நிகழ்வில் பங்கேற்றவர்கள் ஒருவர் காலுடன் ஒருவர் காலை கட்டிய நிலையில் ஓடுவதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment