எரிகா மிட்சல் ஜேம்ஸ் எழுதிய நாவலைத் தழுவி வெளிவந்துள்ள படம் 'பிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே’(fifty shades of grey). ஒரு இளம் தொழில் அதிபரும், ஒரு அழகியும் இயற்கையான உறவுகளை தாண்டி விதவிதமான உறவு கொண்டு வாழும் கதை தான் இந்த நாவலின் கதை. இந்த நாவல் பாலுணர்வை தூண்டும் வகையில் இருந்ததால் அமோகமாக விற்பனையானது.
இதைதான் இப்போது படமாக எடுத்திருக்கிறார்கள். டகோட்டா ஜான்சன், ஜாமி டோர்ணன் நடிப்பில் தயாரான இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி வெளிவந்து ஹாலிவுட் திரையுலகில் மாபெரும் வசூல் மழை பொழிது வருகிறது. ஆனால் படத்தில் அதிகமான ஆபாச காட்சிகள் இருப்பதால் பல நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் படத்தின் நாயகிகூட தன் குடும்பத்தார் யாரும் இந்த படத்தை பார்க்க கூடாது என்று கட்டளை போட்டி இருக்கிறார். அப்போ எவ்வளோ ஆபாசம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இது ஒருபக்கம் இருந்தாலும் படத்தின் நாயகி டகோட்டா ஜான்சன் படப்பிடிப்பின் போது அழகிய ஜட்டிகளை திருடியதாக கூறியுள்ளார். சமீபத்தில் படம் குறித்து பேட்டியளித்த டகோட்டா ஜான்சன், படப்பிடிப்பு தளத்தில் இருந்து செக்சியான ஜட்டிகளை திருடியதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில் அந்த ஜட்டிகள் அழகாகவும், அணிய மிகவும் வசதியாக இருந்தது. அதனால் ஆசைப்பட்டு எடுத்துக் கொண்டேன். பிரபலம் ஆன பிறகும் கூட எனக்கு பிரச்சனையாக உள்ளது. நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை பின்தொடர்ந்து வருகிறார்கள். செய்தியாளர் சந்திப்பின்போது எனக்கு துணையாக இருந்த இயக்குநர் சாம் டெய்லர் ஜான்சனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:
Post a Comment