Thursday, 19 February 2015

பிரேசிலின் கார்னிவல் கொண்டாட்டம்…!


பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் வருடாந்த களியாட்டத் திருவிழாவின் ஓர் அங்கமாக செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊர்வலத்தில் பங்கேற்ற இம் சம்பா நடன கலைஞர்களின் ஊர்வலத்தைப் படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment