தென் ஆப்பிரிக்காவில் காதலர் தினத்தையொட்டி ஒரேசமயத்தில் சனிக்கிழமை திருமணம் செய்த பெருந்தொகையான ஜோடிகள்,
அந்நாட்டின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா 18 வருட காலம் சிறைவாசம் அனுபவித்த ரொப்பன் தீவிலுள்ள சிறைச்சாலைக்கு வெளியிலுள்ள தேவாலயத்தின் முன்பாக கூடியிருப்பதை படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment