மலையாளத் திரையுலகில் இருந்து ’சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பாவனா. அதைத்தொடர்ந்து தீபாவளி, ஜெயம்கொண்டான், வாழ்த்துக்கள், ராமேஸ்வரம், ஆர்யா, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அசல் படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் மலையாளத்திலேயே கவனம் செலுத்து ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் இவருக்கும் பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் அவருடைய போட்டோ ஷூட் வீடியோ ஒன்று சமூகத்தளத்தை கலக்கி வருகிறது. இதுவரை படங்களில் குடும்பத்து குத்து விளக்காக பார்த்த பாவனாவை கவர்ச்சி ஆடையில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ கீழே...

No comments:
Post a Comment