Tuesday, 17 February 2015

மனித முகத்தை கொண்ட மீன்…!


இலங்கை, அட்டன் நகரில் மீன் கடை ஒன்றில் இருந்து மனித முகம் கொண்ட அதிசிய மீன் ஒன்று கண்டெக்கப்பட்டுள்ளது.
இந்த மீன் பேத்தா இனத்தை சேர்ந்தது எனவும் இதற்கு கண் உட்பட வாய், மூக்கு, காது ஒரு வாழும் இருப்பதாக மீன் கடை உரிமையாளர் தெரிவித்தார்.
நீர்கொழும்பிலிருந்து கொண்டு வந்த மீன் பெட்டியிலிருந்து இதை கண்டெடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment