Saturday, 21 February 2015

கண்ணீர் சிந்தும் இயேசு…!


கிரேக்கத்தில் கொரின்த்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலை கண்ணீர் சிந்தி அழுது வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்புக் கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் தேதியிலிருந்து அந்த சிலை அழுது வருவதாக தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர்.
அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் வெளியேறி வருகிறது.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment