Tuesday, 3 February 2015

அரைச்ச மாவையே அறைக்காதீங்க.. விஜய்யை அசிங்கப்படுத்திய நீயா நானா..! (வீடியோ)


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது சிம்புதேவன் இயக்கும் ’புலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடிக்கின்றனர். மேலும் நடிகை ஸ்ரீதேவியும் , நான் ஈ சுதீப்பும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் பற்றிய ஒரு வீடியோ சமூகத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகவே நடிகர் விஜய் ஒரே மாதிரியான படங்களில் நடிக்கிறார் என்றும், கதைக்கு முக்கியத்துவம் தரமாட்டார் என்றும் ஒரு சில கூட்டம் கூறிவருகின்றது. இதையே தான் நீயா நானா நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், விஜய் நீங்க ஒரே மாறி படங்களில் நடித்து அரைச்ச மாவையே அறைக்காதீங்க.. ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க என்று கூறுகிறார். இந்த வீடியோ வந்து சில வருடங்கள் ஆனாலும், சமூகத்தளங்களில் ஏன் இப்போது பகிரப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை..
இதோ அந்த வீடியோ கீழே...

No comments:

Post a Comment