பிப்ரவரி 23
1947
சர்வதேச தரநிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது
ஒரு நிறுவனம் அல்லது, தயாரிப்பின் தரத்தின் தண்மையை சரிபார்க்கும் அல்லது நிர்ணயிக்கும் ஒரு உலகப் பொது அமைப்பாகும்.
இவ்வமைப்பு, உலக நாடுகளில் பலவற்றைச் சேர்ந்த, தர நிர்ணய அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பகும்.
1947ம் ஆண்டு இதே நாளன்று, சுவிஸ்ஸின் ஜெனீவா நகரில் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் கிளைகள் இன்று மொத்தம் 164 நாடுகளில் நிறுவப்பட்டு செயற்பட்டு வருகிறது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1905 - ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1893 - ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.
1941 - புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
சுதந்திர தினம் - புரூணை (1984)
குடியரசு தினம் - கயானா (1970)
.jpg)
No comments:
Post a Comment