தெரிந்து கொள்வோம்!! துர்கை!!
இந்துக்களின் பெண் தெய்வமான துர்க்கையம்மன், சிவபெருமானின் மனைவியான பார்வதியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். இவர் கோபம் அதிகமான கடவுள் என்பதால் எப்போதும் உக்கிரமாகவே காணப்படுகிறார். துர்கை என்றால் தீய எண்ணங்களை அழிப்பவர் என்று பொருளாம்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - பொறுமை
ரிஷபம் - ஆக்கம்
மிதுனம் - பாசம்
கடகம் - உயர்வு
சிம்மம் - விவேகம்
கன்னி - அனுகூலம்
துலாம் - ஏமாற்றம்
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - சிரமம்
மகரம் - அசதி
கும்பம் - மேன்மை
மீனம் - மகிழ்ச்சி

No comments:
Post a Comment