தெரிந்து கொள்வோம்!! திருப்போரூர் முருகன் கோவில்!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூரில் அமைந்துள்ளது, அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் சுமார் ஆறுமுறை சேதமடைந்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட கோவில் ஆகும். இங்கு வைகாசி விசாகம் மற்றும் தைப்பூசத் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும். இங்கும் சுவாமிமலை மற்றும் திருத்தணி கோவில்கள் போல சுவாமியின் முன் ஐராவதம் யானையே வாகனமாக அமையப்பெற்றது சிறப்பு.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - ஆதரவு
ரிஷபம் - அசதி
மிதுனம் - சிரமம்
கடகம் - லாபம்
சிம்மம் - செலவு
கன்னி - சுகம்
துலாம் - கடமை
விருச்சிகம் - வெற்றி
தனுசு - நன்மை
மகரம் - பயம்
கும்பம் - வருத்தம்
மீனம் - சிக்கல்

No comments:
Post a Comment