Monday, 23 February 2015

ஆஸ்கர்ஸ் 2015: தேவதை போல வந்த ஹாலிவுட் நாயகிகள்!!


சினிமா துறையில் கவுரமாகக் கருதப்படுவது விருது வாங்குவது தான். அந்த விருதுகளிலேயே மிகப் பெரிய விருதாகக் கருதப்படும் விருது ஆஸ்கர் ஆகும்.
நடிகர்கள், உள்பட பல பிரிவுகளில் சிறப்பானவர்களையும், சிறந்த படங்களையும் தேர்வு செய்து அதற்கு ஆஸ்கர் விருது வருடாவருடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்று முடிந்தது.
இந்த விழாவில் சிறப்பாக உடையணிந்து வந்த நடிகைகளில் ஜென்னிஃபர் லோபஸ், ஸ்கார்லெட் ஜோஹான்சன், எம்மா ஸ்டோன், ஜென்னிஃபர் அனிஸ்டன் உள்ளிட்ட பல நடிகைகள் அடக்கம்.
அவற்றில் சிறந்த பத்து பேரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

No comments:

Post a Comment