ஆஸ்கார் திரைப்படத் துறையில் ஒரு குறிக்கோளுடன் வரும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரே இலக்கு என்று கூறினால் அது மிகையாகாது.
ஆண்டுதோறும் சிறந்த படங்கள் உள்ளிட்ட பல பிரிவுகளைத் தேர்வு செய்து அந்த அந்த பிரிவில் சிறந்தவற்றிக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கும் நேரம் நெருங்கி விட்டது.
நாளை மறுநாள் பிப்.,22 ஆம் தேதி ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
சிறந்த படம்:
Birdman
Boyhood
Selma
The Theory of Everything
The Imitation Game
The Grand Budapest Hotel
American Sniper
Whiplash
சிறந்த நடிகர்:
Michael Keaton, Birdman
Eddie Redmayne, The Theory of Everything
Benedict Cumberbatch, The Imitation Game
Steve Carell, Foxcatcher
Bradley Cooper, American Sniper
சிறந்த நடிகை:
Julianne Moore, Still Alice
Felicity Jones, The Theory of Everything
Rosamund Pike, Gone Girl
Reese Witherspoon, Wild
Marion Cotillard, Two Days One Night
சிறந்த இயக்குனர்:
Alejandro Gonzalez Inarritu, Birdman
Richard Linklater, Boyhood
Wes Anderson, The Grand Budapest Hotel
MortenTyldum, The Imitation Game
Bennett Miller, Foxcatcher
சிறந்த துணை நடிகர்:
JK Simmons, Whiplash
Edward Norton, Birdman
Ethan Hawke, Boyhood
Mark Ruffalo, Foxcatcher
Robert Duvall, The Judge
சிறந்த துணை நடிகை:
Patricia Arquette, Boyhood
Emma Stone, Birdman
Keira Knightley, The Imitation Game
Meryl Streep, Into the Woods
Laura Dern, Wild
சிறந்த வேற்று மொழிப் படம்:
Ida
Leviathan
Tangerines
Wild Tales
Timbuktu
சிறந்த எழுத்தாளர்:
Richard Linklater, Boyhood
Alejandro Gonzalez Inarritu, Nicolas Giacobone, Alexander Dinelaris and Armando Bo, Birdman
Wes Anderson and Hugo Guinness, The Grand Budapest Hotel
Dan Gilroy, Nightcrawler
E. Max Frye and Dan Futterman, Foxcatcher
சிறந்த ஒளிப்பதிவு:
Emmanuel Lubezki, Birdman
Roger Deakins, Unbroken
Robert D. Yeoman, The Grand Budapest Hotel
Dick Pope, Mr Turner
Lukasz Zal and Ryszard Lynzewski, Ida
சிறந்த பின்னணி இசை:
Hans Zimmer, Interstellar
Alexandre Desplat, The Imitation Game
Johann Johannsson, The Theory of Everything
Alexandre Desplat, The Grand Budapest Hotel
Gary Yershon, Mr Turner
சிறந்த மேக்கப்:
Foxcatcher
The Grand Budapest Hotel
Guardians of the Galaxy
சிறந்த காஸ்டியும் வடிவமைப்பாளர்:
Colleen Atwood, Into the Woods
Anna B. Sheppard, Maleficent
Milena Canonero, The Grand Budapest Hotel
Jacqueline Durran, Mr Turner
Mark Bridges, Inherent Vice
சிறந்த பாடல்:
Glory' by Common and John Legend, Selma
'Lost Stars' by Gregg Alexander, Danielle Brisebois, Nick Lashley and Nick Southwood, Begin Again
'Everything Is Awesome' by Shawn Patterson,The LEGO Movie
'I'm Not Gonna Miss You', by Glen Campbell, Glenn Campbell: I'll Be Me
'Grateful', Beyond the Lights
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:
Interstellar
Dawn of the Planet of the Apes
Guardians of the Galaxy
Captain America: Winter Soldier
X-Men: Days of Future Past
சிறந்த டாக்குமெண்டரி - குறும்படம்:
Crisis Hotline: Veterans Press 1
Joanna
Our Curse
White Earth
The Reaper
சிறந்த டாகுமெண்டரி - படம்:
Citizenfour
Last Days in Vietnam
Virunga
The Salt of the Earth
Finding Vivian Maier
சிறந்த எடிட்டிங் - ஒளி:
Sandra Adair, Boyhood
Tom Cross, Whiplash
William Goldenberg, The Imitation Game
Joel Cox and Gary Roach, American Sniper
Barney Pilling, The Grand Budapest Hotel
சிறந்த எடிட்டிங் – ஒலி:
Interstellar
Unbroken
The Hobbit: The Battle of the Five Armies
American Sniper
Birdman
சிறந்த சவுண்ட் மிக்ஸிங்:
Mark Weingarten, Interstellar
Thomas Curley, Whiplash
Unbroken
American Sniper
Birdman
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
Into the Woods
The Grand Budapest Hotel
Interstellar
The Imitation Game
Mr Turner
சிறந்த குறும்படம் – லைவ்:
Boogaloo and Graham
Aya
Butterlamp
Parvenah
The Phone Call
சிறந்த குறும்படம் – அனிமேஷன்:
Feast
The Bigger Picture
A Single Life
The Dam Keeper
Me and My Moulton
சிறந்த அனிமேஷன் படம்:
Big Hero 6
How to Train Your Dragon 2
The Boxtrolls
The Tale of the Princess Kaguya
Song of the Sea

No comments:
Post a Comment