Thursday, 19 February 2015

தின பலன் 20-02-2015


தெரிந்து கொள்வோம்!! தஞ்சை பெரிய கோவில்!!!
கி.பி. 10 நூற்றாண்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது தஞ்சை பெருவுடையார் கோவில். இதுவே காலப்போக்கில் தஞ்சை பெரியகோவில் என்றானது. சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்தக் கோவில், உலகப் பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றாகும். மேலும், சிவபெருமானுக்குரிய கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவிலை கட்டிமுடிக்க ஏழு ஆண்டுகள் ஆயின என்பது வரலாற்றுக் கூற்று.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - உயர்வு
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பயம்
கடகம் - சிரமம்
சிம்மம் - சிக்கல்
கன்னி - ஆதரவு
துலாம் - ஏமாற்றம்
விருச்சிகம் - மறதி
தனுசு - சாந்தம்
மகரம் - ஊக்கம்
கும்பம் - தனம்
மீனம் - வெற்றி

No comments:

Post a Comment