Tuesday, 17 February 2015

தின பலன் 18-02-2015


தெரிந்து கொள்வோம்!! வெள்ளியங்கிரி மலை!!
வெள்ளையங்கிரி மலையில் அருளும் சிவபெருமானை சுமார் 3000 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் வழிபட்டு வருவதாக புராணங்கள் கூறுகின்றது. பெருமாளுக்கு திருப்பதி ஏழுமலை என்றால், சிவனுக்கு வெள்ளியங்கிரி ஏழுமலையாகும். இதன் அடிவாரத்தில் வெள்ளியங்கிரிநாதர் கோவில் அமைந்துள்ளது. மேலும் இதன் ஏழாவது மலையில் சிவபெருமான் அருள் புரிகின்றார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த வெள்ளியங்கிரி மலை.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - சிக்கல்
ரிஷபம் - உற்சாகம்
மிதுனம் - எதிர்ப்பு
கடகம் - சிரமம்
சிம்மம் - நன்மை
கன்னி - நட்பு
துலாம் - ஆர்வம்
விருச்சிகம் - சோர்வு
தனுசு - தனம்
மகரம் - தடங்கல்
கும்பம் - நட்பு
மீனம் - மகிழ்ச்சி

No comments:

Post a Comment