Thursday, 12 February 2015

தின பலன் 13-02-2015


தெரிந்து கொள்வோம்!!
நித்திய கல்யாண பெருமாள்!!
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள், தினமும் ஒரு கன்னியர் விதம் 360 கன்னியர்களை மணந்து அவர்களை ஒரே பெண்ணாக்கி தமது இடத்தொடையில் அமர வைத்து காட்சியளிக்கும் திருத்தலம் இது. இதன் காரணமாகவே இவர் நித்திய கல்யாணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறரார். இவ்விடம் திருவிடந்தை என்று அழைக்கப்படுகிறது. இது சென்னை கோவளத்தை அடுத்து மாமல்லபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - கவலை
ரிஷபம் - வரவு
மிதுனம் - தாமதம்
கடகம் - பிரீதி
சிம்மம் - சுகவீனம்
கன்னி - ஆதரவு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - சிரமம்
தனுசு - நன்மை
மகரம் - அமைதி
கும்பம் - செலவு
மீனம் - இன்பம்

No comments:

Post a Comment