Tuesday, 17 February 2015

ரூ.10,000க்கும் குறைவான விலையில் சாம்சங்கின் 4G ஸ்மார்ட்ஃபோன்!!!


சாம்சங் நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்ஃபோனான ’Galaxy J1’ஐ ரூ.10,000க்கும் குறைவான விலைக்கு அறிவித்துள்ளது.
பாங்காங்கில் நடைபெற்ற ஒரு விழாவில் இதனை அறிவித்துள்ளது. Galaxy J1 மாடல் ஆனது பல அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்துடன் வெளிவருகிறது.
இதன் ஸ்க்ரீன் 4.3 இன்ச் ஆகும்.
மேலும் இது 1.2GHz ப்ராஸசருடன் 768MB ராம் உடன் வருகிறது.
4GB இண்டர்னல் மெமரி உடன் வரும் இதனை 128GB யாக விரிவுபடுத்தலாம்.
5MP கேமராவுடன் வருகிறது. இதன் விலை இந்திய ரூபாயில் 9,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment