தெரிந்து கொள்வோம்!!
சிவன்!!!
இந்துக்களின் கடவுள்களில் ஒருவராகவும், சைவர்களின் முழுமுதற்கடவுளாகவும் இவருப்பவர் சிவன். மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், காத்தல், அழித்தல், படைத்தல் என அனைத்தையும் செய்பவர் இவரே என நம்பப்படுகிறார். மேலும், பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரே கடவுள் இவர் எனக் கூறப்படுகிறது. இவர் தனது மனைவி பார்வதி தேவியுடன் கைலாய மலையில் குடியிருப்பதாக நம்பப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நன்மை
மிதுனம் - பயம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - சிக்கல்
கன்னி - அன்பு
துலாம் - லாபம்
விருச்சிகம் - களிப்பு
தனுசு - நலம்
மகரம் - உயர்வு
கும்பம் - சோர்வு
மீனம் - பாசம்

No comments:
Post a Comment