Tuesday, 3 February 2015

தின பலன் 04-02-2015


தெரிந்து கொள்வோம்!!
வள்ளலார்!!!
இராமலிங்க அடிகள் என்ற இயற்பெயர் கொண்ட வள்ளலார், சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர். 1800களிலேயே முற்போக்கு சிந்தனை கொண்டவராக விளங்கியவர் இவர். எனினும் இவரின் முற்போக்கு கருத்துக்கள் அந்த காலகட்டத்தில் எதிர்க்கப்பட்டது. ஆனால் நிகழ்காலத்தில் இவரின் முற்போக்கு சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவர் இன்றுவரை இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - வரவு
ரிஷபம் - சிக்கல்
மிதுனம் - சுகவீனம்
கடகம் - எதிர்ப்பு
சிம்மம் - வெற்றி
கன்னி - கவலை
துலாம் - பயம்
விருச்சிகம் - நட்பு
தனுசு - தடங்கல்
மகரம் - தாமதம்
கும்பம் - சுகம்
மீனம் - நிறைவு

No comments:

Post a Comment