ஹாலிவுட் நடிகைகளில் அடிக்கடி சிகையலங்காரத்தை மாற்றுபவராக இளம் நடிகையான ஸெண்டேயா கோல்மன் விளங்குகிறார். 18 வயதான இவர், பாடகி, நடனக்கலைஞராகவும் அறியப்பட்டவர்.
ஆனால், அவரின் சிகையலங்காரம்தான் பலரின் கவனத்துக்குள்ளாகிறது. கடந்த ஆஸ்கார் விருது வழங்கல் விழாவின்போது அவரின் சிகையலங்காரம் குறித்து தொலைக்காட்சி நட்சத்திரம் ஒருவர் மோசமாக கமன்ட் செய்தமை சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், கடந்தவாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விருதுவழங்கல் விழா ஒன்றுக்கு மற்றொரு வித்தியாசமான சிகை யலங்காரத்துடன் ஸெண்டேயா தோன்றினார்.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment