என்னதான் பெரிய ஹீரோ, ஹீரோயினாக இருந்தாலும் சர்ச்சையோ, கிசுகிசுவோ எப்படியாவது அவர்கள் பெயர் தினமும் பத்திரிகைகளில் வந்தால்தான் அவர்களுக்கு தூக்கமே வரும் போல. அதும் பாலிவுட்டில் வித்தியாசமான முறையில் போஸ் கொடுத்து பத்திரிக்கைகளில் இடம் பிடிக்கின்றனர்.
அப்படி தான் பாலிவுட் நடிகை சோனம் கபூர் தன்னுடைய அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார். பிரபல இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூருக்கு பிகினி, லிப் கிஸ் என்பதெல்லாம் அத்துப்படி. இவரே இயக்குநரிடம் கேட்டு வாங்கி நடிப்பார்.
சமீபத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படபிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் அவர். சோனம் கபூர் வெள்ளை நிறை கோட், சூட் போட்டுள்ள அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
பேண்ட் ஓகே, ஆனால் சட்டை அணியாமல் கோட்டின் பட்டனையும் போடாமல் முன்னழகில் முக்கால்வாசியை காட்டியுள்ளார். சோனம் கபூர் என்றால் அழகாக ஆடை அணிவார் என்ற பெயர் உள்ளது. இந்நிலையில் அவர் இவ்வாறு முன்னழகை ஃப்ரீயாக காட்டிக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர்.
No comments:
Post a Comment