Friday, 3 April 2015

பிரித்தானியாவில் காட்டுத் தீ…!


பிரித்தானியாவில் டோர்ஸெட் பிராந்தியத்தில் சென். கத்தரீன் குன்றுப் பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயால் 70 ஹெக்டேர் (hectares) பரப்பளவான நிலப்பரப்பு எரிந்து கருகியுள்ளது.
இதன் போது 35 அடி உயரத்திற்கு தீப்பிழம்புகள் மேலெழுந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment