Saturday, 4 April 2015

அறிவுக்கு ஆற்றல் தரும் ஆத்திசூடி…! (பாகம் -2)


1. அனந்தல் ஆடேல் 1. Over sleeping is obnoxious.
2. கடிவது மற 2. Constant anger is corrosive.
3. காப்பது விரதம் 3. Saving lives superior to fasting.
4. கிழமைப்பட வாழ் 4. Make wealth beneficial.
5. கீழ்மை அகற்று 5. Distance from the wicked.
6. குணமது கைவிடேல் 6. Keep all that are useful.
7. கூடிப் பிரியேல் 7. Don't forsake friends.
8. கெடுப்பது ஒழி 8. Abandon animosity.
9. கேள்வி முயல் 9. Learn from the learned.
10. கைவினை கரவேல் 10. Don't hide knowledge.
11. கொள்ளை விரும்பேல் 11. Don't swindle.
12. கோதாட்டு ஒழி 12. Ban all illegal games.
13. கெளவை அகற்று 13. Don't vilify.
14. சக்கர நெறி நில் 14. Honor your Lands Constitution.
15. சான்றோர் இனத்து இரு 15. Associate with the noble.
16. சித்திரம் பேசேல் 16. Stop being paradoxical.
17. சீர்மை மறவேல் 17. Remember to be righteous.
18. சுளிக்கச் சொல்லேல் 18. Don't hurt others feelings.
19. சூது விரும்பேல் 19. Don't gamble.
20. செய்வன திருந்தச் செய் 20. Action with perfection.
21. சேரிடம் அறிந்து சேர் 21. Seek out good friends.
22. சையெனத் திரியேல் 22. Avoid being insulted.
23. சொற் சோர்வு படேல் 23. Don't show fatigue in conversation.
24. சோம்பித் திரியேல் 24. Don't be a lazybones.
25. தக்கோன் எனத் திரி 25. Be trustworthy.
26. தானமது விரும்பு 26. Be kind to the unfortunate.
27. திருமாலுக்கு அடிமை செய் 27. Serve the protector.
28. தீவினை அகற்று 28. Don't sin.
29. துன்பத்திற்கு இடம் கொடேல் 29. Don't attract suffering.
30. தூக்கி வினை செய் 30. Deliberate every action.

No comments:

Post a Comment