Friday, 3 April 2015

லாரியில் தொங்கியபடி பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற சிரியர்கள் 11 பேர் கைது!!


லாரியில் தொங்கியவாறு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 11 சிரிய பிரஜைகள் போலிஸாரால் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ கீழே)
மேற்படி தாங்கியைக் கொண்ட லாரயில் தொங்கியவாறு பயணித்த சட்டவிரோத குடியேற்றவாசிகளை கவனித்த அந்த லாரிக்கு பின்னால் பயணித்த வாகனம் ஒன்றின் ஓட்டுநர், அது தொடர்பில் பிரித்தானிய போலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து கென்ட்டில் போர்க் ஸ்ரோன் எனும் இடத்திற்கு அண்மையிலுள்ள எம்20 நெடுஞ்சாலையில் வைத்து அந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 11 பேரும் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment