தெரிந்து கொள்வோம்!! ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்!!!
அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம் செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையை பூமியில் ஓடவிட்டார். கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு "தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் இருக்கிறது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - வெற்றி
ரிஷபம் - நட்பு
மிதுனம் - உயர்வு
கடகம் - சினம்
சிம்மம் - ஆதரவு
கன்னி - புகழ்
துலாம் - லாபம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - அமைதி
மகரம் - நலம்
கும்பம் - ஆசை
மீனம் - கீர்த்தி

No comments:
Post a Comment