Monday, 6 April 2015

தின பலன் 07-04-2015


தெரிந்து கொள்வோம்!! இராமேசுவரம் கோதண்டராமர் கோவில்!!!
இராமேஸ்வரத்திலுள்ள கோதண்டராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் மத முக்கியத்துவம் இரண்டையும் ஒருங்கே பெற்ற புனிதத்தலமாகும். இந்த இடத்தில் தான் இராவணனின் தம்பியும், இராவணனை கொன்ற பின்னர் இலங்கையின் மன்னனாகவும் இருந்த இருந்த விபீஷணருக்கு இராமர் ஆறுதல் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சான்றாக இக்கோவில் சுவற்றிலிருக்கும் ஓவியத்தை சொல்லலாம்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - ஆசை
ரிஷபம் - நலம்
மிதுனம் - நட்பு
கடகம் - அமைதி
சிம்மம் - புகழ்
கன்னி - அன்பு
துலாம் - லாபம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - ஆதரவு
மகரம் - சுகம்
கும்பம் - வரவு
மீனம் - பிரீதி

No comments:

Post a Comment