பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான ‘மார்டன் ஃபேமிலி’-ன் அடுத்த Episode-ன் முக்கால்வாசி காட்சிகள் ஐ ஃபோன் மற்றும் ஐ பாட் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம்.
’Connection Lost’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த Episode-ல் ஒரு தாய் தன் மகள் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் எங்கு என்ன செய்கின்றார்கள் என்பதை ‘Face Time’ மூலம் உளவு பார்ப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த Episode-ல் லேப்டாப் மற்றும், ஃபோனில் பேசுவது போலவே இருக்கவேண்டும் என்பதால் பெரும்பாலான காட்சிகள் ஐஃபோன் மற்றும் ஐ பேட் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் படைப்பாளிகளுள் ஒருவரான ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment