தெரிந்து கொள்வோம்!! உலகளந்த பெருமாள் கோவில்!!
மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான்.அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். விஸ்வரூபம் எடுத்த விஷ்ணு மூன்றாம் அடிக்கு இடம் கிடைக்காமல் போகவே மகாபலியின் தலையில் வைத்து அவனை மண்ணோடு அழுத்தி, தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அந்த வாமன உருவத்துடன் இருக்கும் திருக்கோவிலூர் கோவிலாகும் இது.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - தீரம்
ரிஷபம் - எதிர்ப்பு
மிதுனம் - பக்தி
கடகம் - உயர்வு
சிம்மம் - அமைதி
கன்னி - நலம்
துலாம் - வரவு
விருச்சிகம் - உயர்வு
தனுசு - நட்பு
மகரம் - லாபம்
கும்பம் - நலம்
மீனம் - அன்பு

No comments:
Post a Comment