இன்று நமது பாலிவுட்டோ, கோலிவுட்டோ, ஹாலிவுட்டோ வர எல்லா ஹிரோயினும், அழகாதான் தெரியுறாங்க.
இப்போ எல்லோரின் கனவிலும், கலங்கடிக்கும் சூப்பர் ஃபிகர் ஹீரோயிகள் எல்லோரும், அவர்கள் அறிமுகமான போது, சுமார் ஃபிகர்கள் தான்.
சிலர் தங்களின் திறமையைக் காட்டி நடிக்க வந்திருப்பார்கள், சிலருக்கு அதிர்ஷ்டத்தால் நடிக்க வாய்ப்புகள் கிடைத்திருக்கும், இன்னும் சிலர் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், தொழிலதிபர்கள், தயாரிப்பாளர்களின் வாரிசுகளாக இருப்பார்கள்.
இப்படி வந்த எல்லோருமே முதலில் சுமார் ஃபிகர் தான். ஆனால், வசதி வந்த பின்போ, அல்லது சினிமாவின் தேவைக்காகவோ தங்களின் தோற்றத்தினை மெருகேற்றுகின்றனர்.
இதற்கு சாதாரணமாக மேக்கப்பில் இருந்து அறுவை சிகிச்சை வரை செலவு செய்தவர்கள் உண்டு.
அப்படி தங்களை மெருகேற்றிக் கொண்ட பாலிவுட் பிரபலங்களை தான் இங்கு பார்க்கப்போகின்றீர்கள்!!!

No comments:
Post a Comment