Wednesday 29 April 2015

உடலுறவுக்குத் தயாரா? வீதியில் 100 ஆண்களை அழைத்த பெண்..!!


பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு அறிமுகமில்லாத 100 ஆண்களை வீதியில் சந்தித்து உடலுறவுக்கு அழைத்த காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெகு விரைவாக பரவி வருகிறது.
இணையத்தளமொன்றின் ஏற்பாட்டில் சமூக ஆய்வுவொன்றுக்காக இந்த விபரீத நடவடிக்கையில் மேற்படி பெண் ஈடுபட்டார். இந்த பெண்ணுக்கு அறிமுகமற்ற மேற்படிகளில் எத்தனை பேர் அவரின் அழைப்புக்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள் என ஆராய்வதே இதன் நோக்கமாம். மேற்படி இணையத்தளம் இதற்குமுன், ஆண் ஒருவர் 100 பெண்களை சந்தித்து அவர்களை உடலுறவுக்கு அழைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டிருந்தது.
அப்போது மேற்படி 100 பெண்களும் அந்த ஆணின் அழைப்பை நிராகரித்திருந்தனர். இம்முறை ஆண்ட்ரியா வெண்டெல் எனும் இளம் பெண்ணை மேற்படி இணையத்தளம் களமிறக்கியது.
இவர் பல வீதிகளில் உலாவி, சுமார் 100 ஆண்களை சந்தித்து உடலுறவுக்கு அழைப்பு விடுத்தார். இதன்போது, 30 ஆண்கள் மட்டும் ஆண்ட்ரியாவின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்தனராம். 70 பேர் ஆண்ட்ரியாவின் அழைப்பை நிராகரித்தனராம்.

No comments:

Post a Comment