கார் பிரியர்கள் மட்டும் எப்போதுமே மனநிறைவு அடைவதே இல்லை. ஏனெனில் புதிய புதிய மாடல்கள் வெளியாக வெளியாக அவர்களுக்கு அதன் மீது மோகம் தாவிக் கொண்டே தான் இருக்கும்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும், விலையுயர்ந்த கார்களை வாங்கி கெத்து காட்ட வேண்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கும். அவர்களுக்கு ஏற்றது போல பிரபல நிறுவங்களும் அதிக விலையில் கார்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டிவருகின்றன.
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் ஆய்வில் உலகின் மிக விலையுயர்ந்த கார்களை பட்டியலிட்டுள்ளது.
Lamborghini veneno Roadster:

Price: 4.5million USD
Bugatti Veyron:

Price: 2.5 million USD
Koenigsegg Agera S

Price: 1.5 million USD
Hennessey Venom GT

Price: 1.2 million USD
Porsche 918 Spyder

Price: 845,000 USD







No comments:
Post a Comment